ஒரு நபர் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய முடியாது திமுகவிற்கு பெருத்த தலைவலி..!In the DMK Savukku Shankar case which received severe criticism in the court

In the DMK Savukku Shankar case which received severe criticism in the court

ஒரு நபர் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய முடியாது திமுகவிற்கு பெருத்த தலைவலி..!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தங்களுக்கு பிடிக்காத நபர்களின் மீது தொடர்ந்து குண்டர் சட்டத்தை பயன்படுத்தி வருகிறது கிஷோர் குமார், சாட்டை துரைமுருகன், சவுக்கு சங்கர், மதன்குமார்,உள்ளிட்ட நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் கிஷோர் குமார் 5 மாதத்தில் குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டார், சாட்டை துரைமுருகன் 223 நாட்கள் சிறையில் இருந்தார் தற்போது சவுக்கு சங்கரில் வழக்கத்திற்கு மாறான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது மூன்றே மாதத்தில் குண்டர் சட்டத்தை சவுக்கு சங்கர் உடைத்து விட்டார் இது திமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை 2026 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சவுக்கு சங்கரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பது திமுகவின் நோக்கம் இதற்கு.

இவர் மீது தொடர்ந்து 17 வழக்குகள் தமிழக முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டது, குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டது இனிமேல் சவுக்கு சங்கர் தொல்லை இல்லை நிம்மதியாக இருக்கலாம் என உடன்பிறப்புகள் சற்று சந்தோஷமாக இருந்தார்கள்.

ஆனால் மூன்றே மாதத்தில் குண்டா சட்டத்தை சவுக்கு சங்கர் உடைத்து விட்டார் மற்றும் நீதிமன்றம் திமுக அரசிற்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.

தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நபர்களின் மீது குண்டச்சட்டம் பதிவு செய்யப்பட்டால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு கொண்டு சென்று விடும் என குறிப்பிட்டுள்ளார்கள்.

நிம்மதியாக இருக்கும் youtubeபர்கள்

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிறகு யூட்யூபர்கள் அனைவரும் இணைந்து youtubeபர்கள் நல வாரிய சங்கத்தை தொடங்கி விட்டார்கள் தற்போது நீதிமன்றமும் குண்டர் சட்டம் குறித்து கடுமையான கண்டனங்களை அரசுக்கு வழங்கியுள்ளது.

இனிவரும் காலங்களில் எந்த நபர்களின் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது இதை சற்றும் திமுக எதிர்பார்க்கவில்லை.

சவுக்கு சங்கரும் சிறையில் இருந்து வெளியில் வந்தால் இனிவரும் காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வார் இவர் மீது குண்டச்சட்டமும் பதிவு செய்ய முடியாது.

TNPSC தேர்வில் தாவரவியல் பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு..!

திமுக நீதிமன்றங்களில் பல்வேறு அவமானங்களை சந்தித்து வருகிறது எதிர்க்கட்சிகள் மீது அவதூர் வழக்கு, யூடியூப் நபர்களின் மீது அவதூர் வழக்கு,சமூக வலைத்தளங்களில் அரசை பற்றி விமர்சனம் செய்தால் கைது.

இப்படி அனைத்து தரப்பு மக்களிடத்திலும் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது, நிச்சயம் இது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment