TNPSC அரசியல் அறிவியல் ஜவஹர்லால் நேரு பற்றிய முக்கியமான தகவல்கள்..!Important information about TNPSC Polity Jawaharlal Nehru

Important information about TNPSC Polity Jawaharlal Nehru

TNPSC அரசியல் அறிவியல் ஜவஹர்லால் நேரு பற்றிய முக்கியமான தகவல்கள்..!

அரசு போட்டியிட்ட தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு அரசியல் அறிவியல் படப்பகுதி மிக எளிமையானது இந்த படப் பகுதிக்கு நீங்கள் அதிகமாக உழைக்க தேவையில்லை பொதுவாக அரசியல் பற்றிய விழிப்புணர்வு.

சில தகவல்கள் தெரிந்து கொண்டால் போதும் எளிமையாக விடை அளித்து விடலாம் அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் முக்கியமாக நம் நாட்டின் முன்னாள் பிரதமர்கள், ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவ வீரர்கள், உள்ளிட்ட தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

எளிமையாக இந்த பாடப்பகுதியில் நீங்கள் விடை அளித்து விடலாம் முழு மதிப்பெண்கள் பெற்று விடலாம் தேர்வு எழுதும் நபர்கள் முக்கியமாக சில பாடப் பகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று விடுங்கள்.

கணக்கு போன்ற பாடப் பகுதிகளில் மதிப்பெண்கள் குறைந்தாலும் அதனை ஈடுகட்ட எளிமையான பாடப்பகுதிகளில் முழு மதிப்பெண்கள் இருந்தால் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதுக்கு வாய்ப்புகள் இல்லை.

TNPSC விலங்கியல் பாடப் பகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு முக்கியமான வினாக்கள்..!

ஜவஹர்லால் நேரு பற்றிய கேள்விகள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படுகிறது அவரைப் பற்றிய சில அடிப்படை தகவல்கள் இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேருவின் அடிப்படை தகவல்கள்

காலம் – 1889 நவம்பர் 14 1964 மே 27

பெற்றோர் – மோதிலால் நேரு, சொபேராணி

பிறந்த இடம் – அலகாபாத்

அரசியல் குரு – காந்தியடிகள்

பத்திரிக்கை – நேஷனல் ஹெரால்டு

நூல் – டிஸ்கவரி ஆப் இந்தியா

சிறப்புப் பெயர் – ஆசிய ஜோதி

1916 லக்னோ மாநாட்டில் காந்தியை முதன் முதலில் சந்தித்தார்

1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வின் காரணமாக அரசியலில் நுழைந்தார்

1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் பூரண சுய சாம்ராஜ்யம் தீர்மானம் கொண்டுவரப்பட்டது

1946 இடைக்கால அரசின் பிரதமராக இருந்தார்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment