Important questions in TNPSC Zoology subject areas
TNPSC விலங்கியல் பாடப் பகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு முக்கியமான வினாக்கள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உங்களால் வேலை வாய்ப்பினை பெற முடியும்.
இங்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக போட்டிச் தேர்வுகளை எழுதியும் வேலைவாய்ப்பு பெற முடியாத லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் 40 வயது வரை தொடர்ந்து போராடி வாழ்க்கையில் இளமையே இழந்த நபர்களும் இருக்கிறார்கள்.
முதல் முறை அல்லது இரண்டாவது முறையில் வேலைவாய்ப்பை பெற்ற நபர்களும் இருக்கிறார்கள் வேலை வாய்ப்பை எளிதில் பெற முடியுமா என்றால் நிச்சயம் முடியும் உங்களுக்கு சரியான வழிகாட்டி இருந்தால் மட்டுமே தேர்வில் உங்களால் அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியும்.
முந்தைய வினா விடைகள் விலங்கியல்
எதிர்ப்பு திறனூட்கள் அட்டவணை
பிறந்த குழந்தைக்கு தடுப்பு மருந்து (பிசிஜி) மருந்த அளவு 1வது ஊட்டம்
15 ஆம் நாளில் வாய் வழியே போலியே மருந்து 1வது ஊட்டம்
6வது வாரம் டிபிடீ மற்றும் போலியோ 1வது ஊட்டம்
10வது வாரம் டிபிடீ மற்றும் போலியோ 1வது ஊட்டம்
14வது வாரம் டிபிடீ மற்றும் போலியோ 1வது ஊட்டம்
9 முதல் 12 வது மாதங்கள் தட்டாமை 1வது ஊட்டம்
18 முதல் 24 மாதங்கள் டிபிடீ மற்றும் போலியோ 1வது ஊட்டம்
15 முதல் 2 வருடங்கள் எம்.எம்.ஆர் 1வது ஊட்டம்
2 முதல் 3 வருடங்கள் பிஏபி இரண்டு ஊட்டங்கள் ஒரு மாத இடைவெளியில்
4 முதல் 6 வருடங்கள் டிபிடீ மற்றும் போலியோ 2வது கூடுதல் தடுப்பூசி
10வது வருடம் டிபிடீ மற்றும் டிஏபி 1வது ஊட்டம்
16வது வருடம் டிபிடீ மற்றும் டிஏபி 2வது கூடுதல் தடுப்பு பூசியூட்டம்
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |