Direct employment training for Tamil Nadu govt school students
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் நேரடி வேலைவாய்ப்பு பயிற்சி மையம்..!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வதற்கு தற்போது புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை திறன் கல்வி என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் கணினி டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்கள் வழங்கப்படுகிறது.
அதில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் மற்ற பாடக் கேள்விகள் கேட்கப்படுகிறது இதில் ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக இருக்கிறதா என கண்டறியப்பட்டால்.
அந்த மாணவர்களுக்கு அந்த பாடங்களில் கவனம் செலுத்தி அந்த பாடங்களில் கற்றல் திறனை மேம்படுத்த முடியும் என தமிழக அரசு கருதுகிறது இது போன்ற திட்டம் தற்போது தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 19 அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன
கொரோனா வைரஸ் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களிடத்தில் கல்வி கற்கும் திறன் குறைந்துள்ளது என ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது தற்போது இருக்கும் தொழில்நுட்பத்திற்கும் எதிர்கால தொழில்நுட்பத்திற்கும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழகத்திற்கு வளமான மனித வள ஆற்றல் கிடைக்கும் முக்கியமாக அரசு பள்ளியில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் திறமையானவர்கள் அறிவுப்பூர்வமானவர்கள் ஆனால் அரசு பள்ளியில் அதிகமான மாணவர்கள் சேர்க்கை இல்லை.
புதிய வீடு கட்டுகிறீர்களா மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகள் என்ன கட்டணங்கள் என்ன..!
மாணவர்களுக்கு வங்கி மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு நேரடியாக அழைத்துச் சென்று பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில்.
இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டால் மாணவர்களின் கற்றல் திறன் பல மடங்கு அதிகரிக்கும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |