TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இந்திய புவியியல் வினா விடைகள்..!Indian Geography Question Answers to Score High in TNPSC Exam AUG 8

Indian Geography Question Answers to Score High in TNPSC Exam AUG 8

TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இந்திய புவியியல் வினா விடைகள்..!

TNPSC தேர்வு குறித்து பல்வேறு அறிவிப்புகள் நம்மளுடைய இணையதளத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது முக்கியமாக தேர்விற்கான வினா விடைகளும் தினந்தோறும் பதிவேற்றப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்குள் 75 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது தற்போது அதற்கேற்றார் போல் வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது 4 மாதங்களுக்கு ஒரு முறை.

குரூப் 1 முதல் குரூப் 8 வரை உள்ள குரூப்களில் தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது தற்போது சென்னை மாநகராட்சி ஆணையம் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு கொண்டே இருக்கும்.

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் முடியும் வரை தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படாது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

TNPSC குரூப் 2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவதற்கு அரசியல் அறிவியல் முந்தைய வினா விடைகள்..!

எனவே தேர்வாளர்கள் இந்த வருடம் மற்றும் அடுத்த வருடம் வெளியிடப்படும் தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சென்றால் அவர்களுடைய வாழ்க்கையில் நேரங்கள் சேமிக்கப்படும் இந்த கட்டுரையில் இந்திய புவியியல் அமைப்பின் முக்கியமான சில வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் தேர்வில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்திய புவியியல் முக்கியமான வினா விடைகள்

ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் பற்றிய அடிப்படை தகவல்கள்

சரஸ்வதி ஆறு – ஜோக் நீர்வீழ்ச்சி

மாண்டோகோ ஆறு – துத்சாகர் நீர்வீழ்ச்சி

சுவர்ணரேகா ஆறு – நீர்வீழ்ச்சி

காவேரி ஆறு – சிவ சமுத்திரம் நீர்வீழ்ச்சி

காவேரி ஆறு – ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

சிற்றாறு – குற்றாலம் நீர்வீழ்ச்சி

பழையாறு – வட்டப்பாறை நீர்வீழ்ச்சி

கோதையாறு – திற்பரப்பு நீர்வீழ்ச்சி

சுருளி ஆறு – சுருளி நீர்வீழ்ச்சி

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment