Cut off Marks Decreasing for TNPSC Group 4 exam candidates
கட் ஆப் மதிப்பெண்கள் குறைகிறதுTNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அதாவது இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் இரண்டும் மார்க் குறைக்கப்படலாம் என தகவல் தற்போது கசிந்துள்ளது இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும்.
என்று தேர்வாளர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் இதை பற்றிய கேள்விகள் இணையதளத்தில் முன்வைக்கப்படுகிறது முந்தைய கட் ஆப் மதிப்பெண்களுடன் ஒப்பீடு இருக்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 6624 பணியிடங்களுக்கு பல்வேறு துறைகளில் நிரப்புவதற்கு.
தமிழகம் முழுவதும் 7247 தேர்வு மையங்களில் கடந்த ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடத்தியது இதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு என அறிவிக்கப்பட்டது சுமார் 20 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்தார்கள் அதில் 15.80 லட்சம் நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள்.
ஏன் கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்
இந்த முறை கணிதத்தில் கூடுதலாக 2 கேள்விகள் கேட்கப்பட்டன மேலும் பொது அறிவு கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது பொது அறிவு கேட்கப்பட்ட 10 கேள்விகளும் (UPSC) தேர்வுக்கு இணையாக இருந்தன இது குரூப்-4 தேர்வு என்றாலும்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உறுதி இரண்டு லட்சம் கன அடி நீரை திறக்க கர்நாடகா அரசு முடிவு..!
குரூப் 2 தேர்வுக்கு இணையாக கேள்விகள் கேட்கப்பட்டது இந்த தேர்வு முன்பை விட கடினமாக இருந்ததால் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று டிஎன்பிசி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும்
பொது பிரிவில் ஆண் தேர்வாளர்களுக்கு கட் ஆப் மதிப்பெண்கள் 146 -151 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
பொதுத் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கு கட் ஆப் மதிப்பெண்கள்152-155 இருக்கும் என என கணிக்கப்பட்டுள்ளது
ஓபிசி பிரிவில் ஆண் தேர்வாளர்களுக்கு 143-147
ஓபிசி பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கு 146-150
பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லிம் ஆண்களுக்கு 142-145
பெண்களுக்கு 139-146 கட் ஆப் மதிப்பெண்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படித்தான் வழக்கமான மதிப்பெண்கள் வழங்கப்படும் ஆனால் இந்த முறை 2 மதிப்பெண்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனினும் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தகவல்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |