TNPSC has announced 654 vacancies for Technical Service posts
TNPSC டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்களுக்கான 654 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது..!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 654 டெக்னீகல் சர்வீஸ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு தற்போது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பணியிடங்களில் சேர விரும்பும் நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தொடங்கலாம் நேரடி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்பு.
நேர்முக தேர்வு இல்லை தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பு தமிழ்நாடு அரசின் கீழ் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது தற்போது இந்த ஆண்டு பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 9ம் தேதி TNPSC Group-4 தேர்வு நடந்து முடிந்துவிட்டது,ஜூலை 13ஆம் தேதி TNPSC Group-1 தேர்வு நடன முடிந்து விட்டது,செப்டம்பர் 14ஆம் தேதி TNPSC Group-2 கான குரூப் தேர்வு நடைபெற உள்ளது.
தற்போது இந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு ஜூலை 26 ஆம் தேதி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் செப்டம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்றும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பங்களில் ஏதாவது திருத்தம் செய்யலாம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்வு எப்படி நடைபெறும்
தேர்வு தாள் ஒன்று மற்றும் தேர்வு தாள் இரண்டு தேர்வுகள் நடைபெறும், தாள் ஒன்று என்பது தமிழ் தகுதி தேர்வு பொது அறிவு மற்றும் தகுதி உறுதி செய்யும் வகையில் தேர்வு இருக்கும் அக்டோபர் 26 ஆம் தேதி அன்று தாள் ஒன்று தேர்வு நடைபெறும் தாள் இரண்டு தேர்வு என்பது அக்டோபர் 14 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும்.
உதவி பொறியாளர், வேதியையாளர், பொறியாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற உள்ளது இரண்டாம் தாளில் வேளாண்மை, பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி,தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
என்னென்ன பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது
உதவி இன்ஜினியர், சிவில் சர்வீஸ், வேளாண்மை அதிகாரி, திட்டமிடல் அதிகாரி, கெமிக்கல் அதிகாரி, உதவி இயக்குனர், புள்ளியல் அதிகாரி, ஜூனியர் மேனேஜர், உள்பட மொத்த 53 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
என தமிழ்நாடு அரசு பணியாளர் தெரிவித்துள்ளது வயது வரம்பு கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |