TNPSC Group 4 GK Environment Previous Question Answers
TNPSC Group 4 பொது அறிவு சுற்றுச்சூழல் முந்தைய வினா விடைகள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் மிக முக்கியமாக சில பாடத்திட்டங்கள் இருக்கிறது இவைகளை நீங்கள் மனப்பாடம் செய்யத் தேவையில்லை எளிமையாக புரிந்து கொண்டால் போதும் குறிப்பாக சுற்றுச்சூழல் பொது அறிவு போன்றவைகள் எளிமையானவை.
தினந்தோறும் செய்தித்தாள்கள் படித்து வந்தால் போதும் இந்த கேள்விகளுக்கு எளிமையாக பதில் அளித்து விடலாம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் வாழ்க்கை முறைகளில் இருந்து சில கேள்விகள் எளிமையாக கேட்கப்படுகிறது இதற்கு அதிகமாக தயாராக தேவையில்லை பொதுவான தகவல்களை அதிகமாக தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் எளிமையாக விடை அளித்து விடலாம்.
சுற்று சூழல் பற்றி 1ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசுகள் முக்கியமான பாடப்பகுதிகளை ஏற்படுத்தி உள்ளது, நீங்கள் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட புத்தகங்களை படித்து வந்தால் இது போன்ற சுற்றுச்சூழல் பகுதிகளில் எளிமையாக விடை அளித்து விடலாம்.
சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய தினங்கள்
உலக காடுகள் தினம் – மார்ச் 21
உலக நீர் தினம் மார்ச் – 22
சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 5
உலக இயற்கை பாதுகாப்பு தினம் – ஜூன் 28
ஓசோன் தினம் – செப்டம்பர் 16
புலிகள் பாதுகாப்பு திட்டம் – 1972
மெட்ராஸ் வனவிலங்கு சட்டம் – 1873
அகில இந்திய யானை பாதுகாப்பு சட்டம் – 1879
வனப்பறவை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1912
வங்க காண்டாமிருகம் சட்டம் – 1932
அகில இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1972
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் – 1986
அழியும் தருவாயில் உள்ள தாவரங்கள்
குடைமரம்
மலபார் லில்லி
இந்திய மல்லோ
முஸ்லி தாவரம்
ராஃப்லீசியா மலர்
அழியும் தருவாயில் உள்ள விலங்குகள்
பணி சிறுத்தை
ஆசிய சிங்கம்
சிங்க வால் குரங்கு
இந்திய காண்டாமிருகம்
நீலகிரி வரையாடு
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |