TNPSC Economics Syllabus Some information about country tax
TNPSC பொருளாதார பாடத்திட்டம் நாட்டின் வரி பற்றிய சில தகவல்கள்..!
நீங்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு வேலைவாய்ப்பிற்கு முயற்சி செய்தால் முக்கியமாக பொருளாதார பாடப்பகுதியில் நாட்டின் வரிகளைப் பற்றி சில வினாக்கள் கேட்கப்படும் கல்லூரிகள் பள்ளிகளில் இருந்து இது பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வது நல்லது.
நம் நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து குடிமக்களும் நாட்டில் இருக்கக்கூடிய வரி விகிதங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தொழில் செய்வது அல்லது உயர்மட்ட சம்பளம் பெறுவது அவர்களுக்கு வரி கட்டுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.
தேர்வுகளிலும் இதனைப் பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 முதல் குரூப்-8 வரை உள்ள அனைத்து தேர்வுகளிலும் பொருளாதார பாடப் பகுதியில் இந்த வரிகள் பற்றிய கேள்விகள் நிச்சயம் இருக்கிறது.
இதனை பற்றி எளிமையாக தெரிந்து கொள்ளலாம் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் தினந்தோறும் படித்து வந்தால் போதும் நம் நாட்டின் வரி திட்டங்களை பற்றி அழகாக தெரிந்து கொள்ளலாம்.
நாட்டின் வரி விதிப்பு முறைகள்
விகித வரி விதிப்பு முறை அல்லது விகிதாச்சார வரி விதிப்பு முறை (Proportional Tax)
வளர்வித வரி விதிப்பு முறை (Progressive Tax)
தேய்வு வித வரி விதிப்பு முறை (Regressive Tax)
மித வளர்வீத வரி விதிப்பு முறை (Degressive Tax)
வரியின் வகைகள் என்ன..!
நேர்முக வரி
வருமான வரி
நிறுவன வரி
சொத்து வரி
நன்கொடை வரி
நிலவரி
தொழில் வரி
வங்கி பண மாறுதல் வரி
மறைமுக வரி
உற்பத்தி வரி
சுங்க வரி
விற்பனை வரி
சேவை வரி
மதிப்பு கூட்டு வரி
பொருள் மற்றும் சேவை வரி
பயணிகள் வரி
ஆடம்பரவரி
இந்தியாவில் முதன்முதலாக வருமான வரி 1860 ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
TNPSC குரூப் 2 மற்றும் 2A பொருளாதாரம் முந்தைய கேள்வி சில தலைப்புகள்..!
1857 ஆம் ஆண்டு கழகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையை வரிவிதிப்பாகும்.
Central sales Act – 1956
Wealth Tax Act – 1957
Income Tax Act – 1961
Customs Act – 1962
Service Tax Act – 1994 – 1995
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |