TNPSC இந்திய தேசிய இயக்கம் காந்திஜி பற்றிய தகவல்கள்..!TNPSC Indian National Movement Information about Gandhiji

TNPSC Indian National Movement Information about Gandhiji

TNPSC இந்திய தேசிய இயக்கம் காந்திஜி பற்றிய தகவல்கள்..!

போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் அனைத்து பகுதிகளிலும் நன்றாக தயாராகினால் மட்டுமே உங்களால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் குறிப்பாக மன திறனாய்வு மற்றும் கணிதம் போன்ற பகுதிகளில் சற்று தடுமாற்றம் ஏற்படும்.

அதனை சமாளிப்பதற்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், புவியியல், சுற்றுச்சூழல், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாடு புவியியல், இந்திய புவியியல், நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில்.

நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் தினம்தோறும் நீங்கள் தொடர்ந்து தயாராக வேண்டும் குறிப்பாக நடப்பு நிகழ்வுகள் மிக முக்கியமானது அதிகாலை செய்தித்தாள்களை வாசித்து வந்தால் போதும் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்து விடலாம்.

TNPSC குரூப் 2 மற்றும் 2A பொருளாதாரம் முந்தைய கேள்வி சில தலைப்புகள்..!

இந்திய தேசிய இயக்கம் பாடப்பகுதி மிக முக்கியமானது இந்த பகுதியில் நீங்கள் முக்கியமான தலைவர்களை பற்றி தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் நிச்சயம் அதிலிருந்து கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது நீங்கள் இந்த பகுதியில் மனப்பாடம் செய்ய தேவையில்லை.

தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டால் போதும் எளிமையாக விடை அளித்து விடலாம் இந்த கட்டுரையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும்பங்கு வகித்த காந்தியடிகள் பற்றிய முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது நிச்சயம் இந்த தகவல்கள் உங்களுக்கு தேர்வில் பயனுள்ளதாக இருக்கும்.

காந்தியடிகள் பற்றிய முக்கிய தகவல்கள்

காலம் – 1869 அக்டோபர் 2 – 1948 ஜனவரி 30

பெற்றோர் – காபா காந்தி, புத்திலிபாய்

பிறந்த இடம் – போர்பந்தர் (குஜராத்)

1893 – தென் ஆப்பிரிக்கா பயணம்

1894 – நேடால் இந்தியா காங்கிரசை நிறுவினார்

1896 – முதல் முறையாக தமிழகம் வருகை

காந்தி முதன் முதலில் அகிம்சை (ம) சத்தியம் ஆகியவற்றை ராஜ்சந்திரராவ்பாய் என்பவரிடம் இருந்து கற்றுக்கொண்டார்.

தாக்கம் ஏற்படுத்திய நூல்கள்

டால்ஸ்டாய் – கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது

ஜான் ராஸ்கின் – Undo the last

தாரோ – சட்டமறுப்பு

பத்திரிக்கைகள்

யங் இந்தியா

ஹரிஜான்

நவஜீவன்

இந்தியன் ஒப்பீனியன்

1919 – முதல் காந்தி இந்திய தேசிய இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்

1924 – பெல்காம் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்

ஆரம்ப காலப் போராட்டங்கள்

1917 – சாம்ரன் சத்யகிரகம்

1918 – கேதா சத்யகிரகம்

1918 – அகமதாபாத் மில் தொழிலாளர்கள் போராட்டம்

காந்தியின் தனிப்பட்ட செயலாளர் – மகாதேவ் தேசாய்

சிறப்பு பெயர் – தேசத்தந்தை மகாத்மா

அரசியல் குரு – கோபால கிருஷ்ண கோகலே

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment