9 persons attacked the police in Virudhunagar for investigation
விருதுநகர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற காவல்துறையை 9 நபர்கள் சரா மாறியாக தாக்கியுள்ளார்கள்..!
கருணாநிதி ஆட்சிக்கும் ஸ்டாலின் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லை கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் காவல்துறை நடுரோட்டில் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அவருடைய மகன் ஆட்சியிலும் விசாரணைக்கு சென்ற காவல்துறையை குடிபோதையில் இருந்த 9 நபர்கள் கடுமையாக தாக்கி உள்ளார்கள்.
ஒவ்வொரு நாளும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது தமிழகத்தில் உச்ச கட்டத்தில் இருக்கிறது மிக முக்கிய காரணம் போதை என்று சொல்லலாம் டாஸ்மார்க் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக.
விசாரணைக்கு சென்ற 2 காவல் துறையை 9 நபர்கள் சூழ்ந்து கொண்டு காவல்துறை வைத்திருந்த லத்தியை பிடுங்கிக் கொண்டு காவல்துறை நபர்களை கடுமையாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி கடுமையான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்ன?
யார் தவறு செய்தாலும் இரும்பு கரம் கொண்டு தடுக்குவேன் என முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார் தற்போது அந்த இரும்பு கரம் எங்கே சென்றுள்ளது என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகிறது தொடர்ந்து அரசு ஊழியர்கள் தாக்கப்படுவது அதிகரித்த வருகிறது.
மருத்துவர்கள் காவல்துறை நபர்கள் போன்றவர்கள் தாக்குதலில் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு என்ன முடிவு என்றால் நிர்வாக திறமையற்ற அரசு செயல்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கு காவல்துறையை கண்காணிப்பதற்கு நீதிமன்றம் தனியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரே மாநாடு VCK,PMK,NTK உள்ளிட்ட கட்சிகளின் பலத்தை காலி செய்த விஜய் திக்குமுக்காடும் சீமான்..!
அந்த அளவிற்கு போதை பொருள் நடமாட்டம் என்பது தமிழகத்தில் உச்ச கட்டத்தில் இருக்கிறது தமிழக வரலாற்றில் இது போன்ற ஒரு ஆட்சியை தமிழக மக்கள் பார்த்ததில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தினம் தோறும் எதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது மக்களுக்கு சரியான திட்டங்கள் சென்று சேரவில்லை மக்கள் குழப்ப நிலையில் இருக்கிறார்கள் மின்வெட்டு பிரச்சனை அதிகமாக இருக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |