24 year old woman dies after being treated by fake doctor in Kodaikanal
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது ஆசிரியர் பள்ளியில் கொல்லப்பட்ட சம்பவம், காவல்துறையை மது போதையில் தாக்குகிறார்கள், மருத்துவாருக்கு கத்திக்குத்து, வழக்கறிஞர் வெட்டப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் ஆபத்தாக இருக்கிறது தற்போது போலி மருத்துவரால் 24 வயது பெண் உயிரிழப்பு என்பது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கிளினிக்கில் சிகிச்சை பெற்ற கவுச்சி கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னுவார் ஊராட்சி கவுச்சியை சேர்ந்த விவசாயி சார்வேந்தன் 26 நடைபெறுகிறது இவருடைய மனைவி பிரியதர்ஷினி வயது 24 இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் தாய்மையான பிரியதர்ஷினி பிரசவத்திற்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கடந்த 25 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதன் பின்னர் பிரியதர்ஷினி.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் வீட்டில் இருந்த பிரியதர்ஷினிக்கு நேற்று முன்தினம் திடீரென்று வயிற்று வலி அதிகமாகி உள்ளது இதைத்தொடர்ந்து பிரியதர்ஷினி கவுச்சில் உள்ள கிளினிக்கில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய சில நிமிடங்களில் பிரியதர்ஷினி மயங்கி விழுந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி உறவினர்கள் அவருக்கு செலுத்திய மருந்து பாட்டில் எடுத்துக்கொண்டு மண்ணுவானோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரியதர்ஷினி கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள் அதன் பிறகு கிளினிக்கலில் விசாரித்தால் அந்த நபர் போலியான மருத்துவர் என தெரிய வந்துள்ளது கொடைக்கானல் மேல்மலை.
கிராம கவுன்சில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திய வருபவர் பிரின்ஸ் மருந்த ஆளுநர் படிப்பு முடித்தவர் அப்பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வந்தாராம் பின்னர் கம்ப்யூட்டர் சென்டர் அருகே.
கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் மேலும் அங்கு சிகிச்சைக்கு வந்த பிரியதர்ஷினிக்கு ஆண்டிபயாட்டிக் செலுத்திய போது மயங்கி விழுந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதன் பிறகு மருத்துவ அதிகாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திமுக வகுத்த அரசியல் வியூகத்தால் நாம் தமிழர் கட்சி மாட்டிக்கொண்டது ஒவ்வொரு நாளும்..!
இதன் அடிப்படையில் காவல்துறை தனிப்படை அமைத்து தலை மறைவாக இருந்த போலி மருத்துவரை தேடி வருகிறார்கள் மலை கிராமங்களில் இது போன்ற மருத்துவம் படிக்காத நபர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என காவல்துறை அறிகுறித்து உள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |