10 infants killed in government hospital fire
அரசு மருத்துவமனையில் தீ விபத்து 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு என்ன நடந்தது..!
உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்சி உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை பிரபலமான மருத்துவமனை மிகப் பெரியது இங்கு நேற்று இரவு 10:35 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் அதன்பிறகு உள்ளே சென்று பார்த்ததில் தீயில் கருகியும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
அவசர சிகிச்சை பிரிவிலிருந்து மீதம் 44 பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் குழந்தைகளுக்கு லேசான தீ காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவு உள்ள அறையில் ஏராளமான சிக்கிக் கொண்ட நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் ஜன்னல்களை உடைத்து அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து.
ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது புத்தாண்டு நெருங்கி வருவதால்..!
அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தார்கள் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுந்தது பார்ப்போர் நெஞ்சை உடைத்து உள்ளது முதல் கட்ட விசாரணையில் அவசர சிகிச்சை பிரிவில்.
ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்து குறித்து 12 மணி நேரத்தில் அறிக்கை வழங்கும்படி இரண்டு காவல் உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சராக உத்தரவு வழங்கியுள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |